இயற்கையும், அவளும்

உயிர்பெற்ற கற்சிலையாய்
அவள் -மலைஜாதிப் பெண்,
அழகு மயில், புள்ளி மான்,
பளிங்கென ஓடும் சிற்றாறு,
இவற்றை இன்னும் பார்க்கவில்லையா
இவள்....ம்,முகத்தில் பூச்சு
இதழ்களில் சிவப்பு சாயம்
இயற்கை தந்த கருங்கூந்தலுக்கு
பழுப்பு நிற சாயம் ......

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jun-18, 12:21 pm)
பார்வை : 392

மேலே