உருவம்

நிலைக் கண்ணாடியின் முன்
என்னைப் பார்த்தேன், என்னழகை
கண்ணாடி என்னழகைக் காட்ட
எனக்கழகு காட்டியதோ ?
கண்ணாடியை மூடிவிட்டேன்
ஒரு திரையால் ...............
'உருவத்தைக் காட்டிடும் கண்ணாடி'
'நிஜமாய்;.

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (14-Jun-18, 12:29 pm)
Tanglish : uruvam
பார்வை : 66

மேலே