நாணம் உடையும்💛

உன் விரல்
என்னை
தீண்டினால்
மட்டுமே
என்
நாணம்
உடையுமடா....!!!!💛

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (17-Jun-18, 9:31 pm)
பார்வை : 83

மேலே