தோல்விகள்
தோல்விகள் ......
முதல் படி நீ தான்
என்றாலும்
உன்னை யாரும் விரும்புவதில்லை
உன்னை வெறுப்பவனை தான்
நீ அதிகம் ரசிக்கிறாய்
அதிகம் சிந்திக்க
வைத்த உன்னை யாரும்
சிந்திப்பதில்லை
நீ இல்லா இடம் இல்லை
நீ இல்லாமலும் வெற்றி
சுலபமில்லை ...............