ஏமாற மறுத்தேன்

நயவஞ்சக பேச்சுகளுக்கு நழுவி ஓடினேன்...

இரட்டை அர்த்தங்களை புரிந்து விலகினேன்...

முகத்தையும் முகமூடியையும் பகுத்தறிந்தேன்...

வாக்குறுதிகளை எல்லாம் ஏற்க மறுத்தேன்...

வரம்பு மீறின புகழ்ச்சிகளை மறக்கப் பழகினேன்...

ஏதார்த்தத்திற்கு அர்த்தம் கற்றுக் கொண்டேன்...

எழுதியவர் : ஜான் (18-Jun-18, 3:18 am)
பார்வை : 81

மேலே