பசி

அந்த உணவகத்தில்
குடும்பத்துடன் அமர்ந்து
வயிறு நிறைய உணவுண்டு
பணம் செலுத்தியபோதும்
அகோர பசியாகவே இருந்தது
அதன் முதலாளிக்கு..

எழுதியவர் : மெய்யன் நடராஜ் (19-Jun-18, 1:14 am)
சேர்த்தது : மெய்யன் நடராஜ்
Tanglish : pasi
பார்வை : 76

மேலே