இரங்கல் கவிதை


இலை உதிர்ந்தது
உடன் ஒரு
மலரும் உதிர்ந்தது
இலை அமைதியாய்
கிடந்தது
மலர் பனித்துளியை
இலை மேல் தெளித்தது
மலர் சொல்லிற்று
இலையே
உனக்கு என் இரங்கல் கவிதை
பின்
மலர் மௌனமானது

----கவின் சாரலன்

எழுதியவர் : கவின் சாரலன் (13-Aug-11, 11:07 pm)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 1490

மேலே