வெட்கம் கொண்டது
நீ
கலைத்திடத்தான்
நான்
ஆடைகளை
அணிகிறேன்!
நீ
கொடுத்த
முத்தத்தின்
சத்தத்தில்
வெட்கப்பட்டது
நான் மட்டுமா?
அந்த நிலவு
இதோ
இந்த மரம்
இன்று பூத்த
ரோஜா!பார்
அந்த
தென்றலும்
கூடத்தான்!
நீ
கலைத்திடத்தான்
நான்
ஆடைகளை
அணிகிறேன்!
நீ
கொடுத்த
முத்தத்தின்
சத்தத்தில்
வெட்கப்பட்டது
நான் மட்டுமா?
அந்த நிலவு
இதோ
இந்த மரம்
இன்று பூத்த
ரோஜா!பார்
அந்த
தென்றலும்
கூடத்தான்!