வெற்றி பெறுவதன் நோக்கம்

ஜெயிப்பது வெற்றி அல்ல
தோற்பது தான் வெற்றி
ஒருமுறை தோற்றுப்பார் வெற்றியின் ஆழம் புரியும்
எளிதில் வெல்பவனுக்கு ஒரு நாள் இன்பம்
தோற்பவனுக்கு ஒவ்வொரு நாளும் இன்பம்
தோல்வி வெற்றிக்கு முதல் படி
வெற்றி தோல்வியின் இறுதிப்படி
உன்னையே உன்னால் வெல்ல முடியுமா
வென்றுப்பார் வெற்றியின் நோக்கம் புரியும்.