காவலிடு நாவுக்கு காலமெலாம் நலமாமே
உண்மையென உரைத்திடும்
உணர்ச்சியான உரைகள்.
தீயாக சுட்டுவிடின்
தீர்ந்துவிடும் பாசம்.
கொல்லாமல் கொல்லும்
கொடுமையான தொல்லையே
காவலிடு நாவுக்கு காலமெலாம் நலமாமே
உண்மையென உரைத்திடும்
உணர்ச்சியான உரைகள்.
தீயாக சுட்டுவிடின்
தீர்ந்துவிடும் பாசம்.
கொல்லாமல் கொல்லும்
கொடுமையான தொல்லையே
காவலிடு நாவுக்கு காலமெலாம் நலமாமே