யோகாவால் பெருமை

கருத்துரை வழங்கும்போது, தயவு செய்து அரசியலாக்கி விடாதீர்கள்,
நான் எந்தக் கட்சியும் சார்ந்தவன் அல்லன்,
வெண்பாவுக்காகத் தான் எழுதுகிறேன் என்பதை
நினைவில் கொள்ளுங்கள்.
வெண்பாவில் குறை இருந்தால் சொல்லலாம்.
நன்றி வாசகர்களே.
யோகாவால் பெருமை..!
======================
கோடிகோடி கோடிக் கலைகளில் இக்கலைக்கு
மோடியவர் முந்தியே முன்னுரிமை தந்ததால்
இந்தியா பெற்றது இன்றுலகில் ஓரிடம்
மந்திர மில்லையது மாண்பு