பதஞ்சலி தந்த யோகக் கலை=15

பதஞ்சலி தந்த யோகக் கலை=15
==============================

பதஞ்சலி தந்த பயனுள்ள யோகா
உதவும் கலைகளிலே ஒன்று - மதமில்லை
பற்றுடன் கற்றால் பலருக்குக் கைகூடும்
அற்புதமாம் இன்றே அணுகு


=================

படம் :: நன்றி கூகிள் இமேஜ்

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (21-Jun-18, 10:08 pm)
பார்வை : 47

மேலே