இன்னிசை வெண்பா

ஸ்டெர்லைட்
============

சுட்டழிக்கச் சூழ்ச்சியுடன் சூழ்ந்து பரவிநின்று
தொட்டத் தொடுவிசையால் தொப்பென வீழ்ந்தார்கள்
பட்டவர் மைந்தரும் பாமரரும்! தப்பான
கட்டளைக்குச் சாபங் கொடு.!

=========================

படம் தினத்தந்தி நன்றி..

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (22-Jun-18, 8:43 pm)
பார்வை : 315

மேலே