கோடை கால குளுமை

கோடை காலத்திலும் குளுமை
உன் குரலால்
நிலவும் பொறாமையில் பொங்குகிறது
உன்னுடன் அதனை ஒப்பிடுவதால்...
பிடிவாதம் நீ பிடிக்கும் போது
உனக்கு பிடித்த வார்த்தை கூறி
என்னுள் சிறை பிடிப்பேனடி ...

- ஆசி

எழுதியவர் : (22-Jun-18, 12:21 am)
சேர்த்தது : ஆசி
பார்வை : 175

மேலே