வேண்டாம் காதல்

நினைத்தது யாரோ
நெருங்குவ தாரோ,
கனவுகள் யாரோ
கரைவது நீரோ,
உறவுகள் யாரோ
உணர்வுகள் வேரோ,..
போதும் போதும்...

எழுதியவர் : அB (22-Jun-18, 7:15 pm)
சேர்த்தது : நிலவின் காதலி அB
Tanglish : ventaam kaadhal
பார்வை : 53

மேலே