கைக்கூ

புலிகள் பதுங்கி இருப்பது
பாய்ச்சலுக்கு
இதை உணராத முட்டாள் மனிதன்
புலி சும்மா தூங்குது என்பான்

எழுதியவர் : பாத்திமாமலர் (22-Jun-18, 8:18 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 359

மேலே