ஹைக்கூ

கத்தி எடுத்தவன் கொலை செய்துவிட்டு
செய்த தவறுக்காய் அழுகின்றான்
வேகிறது வெங்காயம்..

எழுதியவர் : (23-Jun-18, 7:51 pm)
சேர்த்தது : அம்பேத் ஜோசப்
Tanglish : haikkoo
பார்வை : 157

மேலே