கைக்கூ

நெற்பயிரின் அருமை கூடி வளரும் புல்லுக்கு தெரியாது
நெல்லும் வளருது புல்லும் வளருது
புல்லை புடுங்கி எறியும் போதுதான் புல்லுக்கு தன் நிலை புரியும் .

எழுதியவர் : பாத்திமாமலர் (23-Jun-18, 8:26 pm)
சேர்த்தது : பாத்திமா மலர்
Tanglish : kaikkoo
பார்வை : 208

மேலே