அட விடுங்க சார்
என் கனவை கிள்ளி
நீ போனாய் தள்ளி
என் மனமோ துள்ளி
ஆடியது ஒரு கில்லி
வைத்தாயோ நீ பில்லி
வருவேன் உன் வள்ளி
வாங்குவாயா நீ வெள்ளி
எனக்கு பிடிக்கும் மல்லி
போவோமா நாளை நல்லி
என் கனவை கிள்ளி
நீ போனாய் தள்ளி
என் மனமோ துள்ளி
ஆடியது ஒரு கில்லி
வைத்தாயோ நீ பில்லி
வருவேன் உன் வள்ளி
வாங்குவாயா நீ வெள்ளி
எனக்கு பிடிக்கும் மல்லி
போவோமா நாளை நல்லி