அவளுக்கென்ன

அவளுக்கென்ன
மாறிவிட்டாள்
மறந்தும்விட்டாள்
மாறாமலும்
மறக்காமலும்
அவளின் நினைவால்
தவிப்பது நானல்லவா...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (23-Jun-18, 11:58 am)
பார்வை : 124

மேலே