கன்னக்குழி

அவள் அப்படியொன்றும்
அழகில்லை ஆனாலும்
அவளின் கன்னக்குழிக்கு
நிகரில்லை..

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (23-Jun-18, 10:14 am)
Tanglish : kannakkuli
பார்வை : 873

புதிய படைப்புகள்

மேலே