துயரங்களும் தூண்களாகுமே

தூக்கி எறியப்படும்போதே துணிந்து எழுவாய்
மறுத்து ஒதுக்கப் படுகையில் முனைந்து நிற்பாய்
தீராத துன்பம் திருப்புமுனையாய் உருமாறும்
திடமான மனதோடு தொடர்ந்து முன்னேறி வா .............

எழுதியவர் : கயல் அமுது (23-Jun-18, 5:22 pm)
சேர்த்தது : கயல்
பார்வை : 118

மேலே