நட்பு

அனுபவம் பெறும்வரை நட்பின் அர்த்தம் புரியாது...

உண்மை நண்பர்கள் அமையும்போது நட்பைத் தவிர்த்து எதுவும் பெரிதாக தெரியாது...

தயங்காமல் சகலத்தையும் நட்பிடம் சொல்ல முடியும்...

உண்மை நட்பை உணர்ந்து கொண்டவன் உயிரையும் கொடுக்க தயாராக இருப்பான்...

எழுதியவர் : ஜான் (24-Jun-18, 4:57 am)
Tanglish : natpu
பார்வை : 664

மேலே