நினைவின் துளிகள்

எனக்குள் உள்ள
ஐந்து மிருகங்கள் பகலில்
எனை ஆட்டிப்படைக்கிறது
இரவில் மட்டும்
இவைகளுக்கு ஓய்வு
ஆனாலும் நான் தூங்கும்போதும்
இன்னொரு மிருகம் எனை
விட்டுவைப்பதில்லை...

எழுதியவர் : செல்வமுத்து மன்னார்ராஜ்... (24-Jun-18, 11:20 pm)
Tanglish : ninaivin thulikal
பார்வை : 2538

மேலே