ஏமாற்றத்தை தேடி

அளவு கடந்த அன்பும்...
எதிர்பார்ப்புகளும்...
ஏமாற்றத்தையும்,
வலியையும்..
கொடுக்கும் என்று ....
தெரிந்தும்....
எதிர்பார்ப்புகளோடு....
பயணம் செய்து கொண்டு தான்
இருக்கிறேன்...
ஏமாற்றத்தை தேடி....

எழுதியவர் : லீலா லோகிசௌமி (25-Jun-18, 12:24 pm)
பார்வை : 466

மேலே