காதல் பூத்ததே

எந்தன் நெஞ்சில் காதலே
சொல்லாமல் பூத்ததே!
வானில் மேகம் போலவே
என்னுல் நீந்துதே!

கடலில் நீந்தும் மீன்களெல்லாம்
உந்தன் மொழிக்கேட்க வேண்டும்!
வானில்போகும் பறவையெல்லாம்
உன்னைப் பார்க்க வரும்!

உயிரைப் பிரித்து உடையில் கோர்த்து
உன்னை நான்காக்க வேண்டும்!
உலகில் நீயே அழகிபோலே
என்னுயிரும் உனையேந்திடும்!

நீயின்றி தவிக்கிறேன்!
நீவந்தால் ஒழிகிறேன்!
காதலில் நடக்கிறேன்!
தடுமாறினேன்...

எழுதியவர் : sahulhameed (25-Jun-18, 10:32 am)
Tanglish : kaadhal poothathe
பார்வை : 95

மேலே