நினைவுகளோடு ஜெனனம்

அன்பே!
நீ கண் காணா
தொலைவில்
இருந்த போதும்
என் சிரிப்பும் சிணுங்களும்
என் அழுகையும் ஆனந்தமும்
உன் நினைவுகளோடு தான்
ஜெனனமாகின்றன...!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (26-Jun-18, 6:27 pm)
பார்வை : 64

மேலே