எட்டு வழி சாலை

பத்தாயிரம் கோடி
ரூபாய் செலவில்
பத்திரு வருடங்களுக்கு-முன்

பத்தே மாதங்களில்
உன் தாய் தந்தையால்
இயற்கைக்கு - எந்த

சேதாரமும் இல்லாமல்- எனக்காய்
திட்டமிட்டு கட்டி முடிக்க பட்ட
எட்டு வழிச்சாலை...நீ

இது தெரியாமல் ஏன்
சேலத்து இயற்க்கை
ஆர்வலர்களை போல கட்டம்கட்டி
ஆர்ப்பாட்டம் செய்கிறாய்-அன்பே நீ

உன் தேகமெங்கும்
முத்ததேன் எடுக்க முறையாக
அரசு அனுமதி பெற்று

உன்னை அணுகினால்
இல்லை இல்லை-இது
எந்தன் மேனியை பாழாக்கும்
மீதேன் திட்டம் என்று

நெடுவாசல் மக்களை போல்
நெடுநாட்களாய் முடியாது - என்று
முரண்டு பிடிக்கிறாய் அன்பே நீ

ஐந்தாறு வருடங்களாய்
அடக்கிவைத்த ஆசைகளெல்லாம்
உனதங்கமெங்கும் ஆங்கங்கே

அவிழ்த்து விட -உன்
அன்னை தந்தையிடம் இடம்
ஆயுட்கால அரச ஒப்பதந்தம் செய்து

அணைக்க அருகே வந்தால்
இல்லை இல்லை இது
எந்தன் இயற்க்கை அழகை
எல்லாம் அழிக்க செய்யும்

ஹைட்ரோகார்பன் திட்டம்- என்று
கதிராமங்கலம் மக்களை போல்
கத்தி கதறி எனக்கு மேனி காட்ட
மறுக்கிறாய் அன்பே- நீ

உந்தன் குரல் பதிவு ஒன்று அனுப்ப கேட்டேன்
காவிரி நதி நீர் உரிமையில்
கர்நாடககாரன் காலம் தாழ்த்துவதை
போல காலம் கடத்துகிறாய்....அன்பே நீ

சரி உந்தன் அழகிய முகத்தையாவது
ஒரு புகைப்படம் அனுப்பு என்றேன்
ஆந்திரகாரன் ஆற்று நிரை

தடுத்து தராமல் அணைக்கட்டி
நிறுத்துவதை போல்
அடம்பிடித்து மறுக்கிறாய் அன்பே...நீ

சரி உந்தன்கூந்தல் முடியில்
ஒன்றையாவது ஒளிப்படம்
எடுத்து அனுப்பு என்றேன்

முல்லை பெரியாற்று பிரச்சனையில்
கேரளா அரசு செயல் படுவதை போல
கேட்க முடியாது என்கிறாய் அன்பே....நீ

உந்தன் அழகையெல்லாம்
அணு அணுவாய் ரசிக்க
ஆடை களைய முற்ப்பட்டால்

இல்லை இல்லை- இது
எந்தன் ஆயுளை குறைக்கும்
ஆபத்தான அணு உலை திட்டம்- என்று

கூடங்குளம் மக்களை போல
ஆண்டுகள் கணக்கில்
ஆர்ப்பாட்டம் செய்கிறாய் அன்பே......நீ

உந்தன் அழகிய கரங்களை பிடிக்க
ஆசைபட்டு அருகே வந்தால்

மரங்களை வெட்ட வந்தவனை
அண்டை மாநிலத்தான்
அடித்து கொன்றதை போல

அடிக்ககடி கொலைவெறி
தாக்குதல்கலை என் மீது
தொடர்ந்து நடத்தி வருகிறாய்
ஏன் அன்பே.......நீ

பருவம் பூத்த உந்தன் மாமலைகள்
இரண்டிலும் இரவெல்லாம்
இராணுவ பாதுகாப்புடன்
எந்தன் பத்துவிரல் தடம் பத்தித்து

கோடி கணக்கில்- உன்னதங்கமெங்கும்
அன்பு முத்தங்களை செலுத்தி
உந்தன் ஆசைகளை வெடிக்க செய்து

வள்ளிக்கொடி உன்னை
அன்னையாக்கும் ஆய்வு
மேற்கொள்ள ஆண்டவனிடமும்

அனுமதி பெற்று அருகே வந்தால்
இல்லைஇல்லை- இது

எந்தன் கிழக்கு தொடர்ச்சி மலையின்
கீழ் பகுதி
உந்தன் நகம் பட்டு
நலிவடைய

எந்தன் மேற்கு தொடர்ச்சி மலையின்
மேற்பகுதியும்
உந்தன் பல் பட்டு
பலமிழக்க

நான் போட்ட நீயூட்ரினோ -திட்டமென்று
தேனீ மக்கள் போல தினந்தோறும்
நிராகரிக்கிறாய் நீ அன்பே

ஆரியம் போல உந்தன் அழகு என்னை
அழித்தொழிக்க முற்படுகிறது

திருட்டு திராவிடம் போல உந்தன்
விழிரண்டும் திட்டமிட்டு என்னை
சிதைத்ததுவிட நினைக்கிறது

உந்தன் கண்ணமிரண்டும்
கம்யூனிஸ்ட்கட்சி போல என்னுள்
பல்லாயிரம் கலகங்களை
செய்கிறது

உந்தன் புருவமிரண்டும்
என்னுள் புகுந்து பல புரட்சிகளை
செய்கிறது

உந்தன் செவிதழ்களிரண்டும்
செம்மை வனம்
செந்தமிழனை – போல
சிந்திக்க வைக்கிறது

சீவிசினுக்கெடுத்து பூமுடித்த
கோடாலி கொண்டையழகு
கோட்டைக்கு எதிராய்
சீமானை போல
புரட்சிசெய்ய வைக்கிறது

உந்தன் பெயரழகோ
பிரபாகரனை போல பல
நாடுகளுக்கு எதிராக போர் தொடுக்க
தூண்டுகிறது - பின்

உன் மத்தியில் ஆட்சிசெய்யும்
மனதை மகிழ்விக்க
இ,பி,எஸ் ஓ, & பி, எஸ் போல
உந்தன் இதழிரண்டும்
என்னை சிறைபிடிக்க துடிக்கிறது

உந்தன் காதுகளிரண்டும்
தமிழ்நட்டு காவல்துறையை- போல
எந்தன் எதிர்பார்ப்பு எதனையும்
செவி கொடுத்து கேட்பதில்லை
ஏன் அன்பே.....

நமது அடுத்த தலைமுறையை
எனக்குள் இருந்து.
உனக்குள் கடத்த- உந்தன்

தொப்புள் குழி முதல்
தொட்டு தொடங்கி உந்தன்
தொடையிடை- பூச்செடியில்
மொட்டு மலர்ந்திட - பின்

உந்தன் பெண்மையின்
இதழ்கள் பூத்து மலர்ந்திட - நீ

முற்றும் களைந்து
முனகி தவி தவித்து
மூச்சு முட்டிட…….!!!!!

தேனும் பாலும் கலந்த தீர்த்தம்
வெண்ணையின் வடிவினில்
குந்தும் விளக்கின்
குழியில் இருந்து-வெளிப்பட

கண்ணனை போல
நான் கண்டு களித்து
காம்பின் நுனியினில்
எந்தன் செந்நா வைத்து
நக்கி சுவைத்திட– நீ

எட்டு உச்சமும் பெற்று
இனபம் களித்து
ஆற்று நானலினை போல
வள்ளிக்கொடியே- நீ
கார்த்தியை மெல்ல மெல்ல
அள்ளி அனைத்து இருக்கிட

நமமிரு இடையும்
நனைந்து நனைந்து
நினைந்து நினைந்து
நித்தம் நித்தம்
நாடி நரம்புகள் புடைக்க- உந்தன்

தொடை இடை குழியில்
என் ஆண் இறை குழாய் பதிக்க
உன் அன்னை தந்தையிடம்
முறைப்படி அனுமதி பெற்று இருந்தும்

இல்லை இல்லை- இது
கேரளாவில் இருந்து
கர்நாடகாவுக்கு இயற்க்கை எரிவாயு கடத்த

அந்நிய நிறுவனம் பதிக்கும் கெயில்கேஸ்
குழாய் பதிப்பு திட்டம் என்று
கிறுக்கு தனமாய் தவிக்கவிட்டு
தடைசெய்கிறாய் என் அன்பே...நீ

எழுதியவர் : (26-Jun-18, 7:04 pm)
Tanglish : yettu vazhi saalai
பார்வை : 277

மேலே