நிலவே வா
தென்றல் காற்று என்னை தழுவ
முழு நிலவோடு நான் பேச
முழு தினமும் என்னுள் இருந்த
மகிழ்ச்சியை
உன்னோடு பகிர
வா நிலவே என் மிக அருகில்
சுற்றும் யாரும் இல்லை
ஆயிரம் கதைகள் பேசுவோம்
வா நிலவே என் அருகில்....
தென்றல் காற்று என்னை தழுவ
முழு நிலவோடு நான் பேச
முழு தினமும் என்னுள் இருந்த
மகிழ்ச்சியை
உன்னோடு பகிர
வா நிலவே என் மிக அருகில்
சுற்றும் யாரும் இல்லை
ஆயிரம் கதைகள் பேசுவோம்
வா நிலவே என் அருகில்....