மெய்யன்

மெய்யறிந்தவன் சம்சாரியோ, சந்யாசியோ
யாராயிருந்தால் என்ன அவனே மெய்யன்
அஃதறியாதார் பொய்யரே, பொய்யில் வாழ்பவர்

எழுதியவர் : வாசவன்-தமிழ்பித்தன்-வாசு (27-Jun-18, 7:15 am)
பார்வை : 44

மேலே