முதலுக்கே

வயலுக்குத் தண்ணீரில்லை
விவசாயியின் கவலை,
வயலேயில்லை இனி-
சாலை விரிவாக்கம்...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (28-Jun-18, 7:35 pm)
சேர்த்தது : செண்பக ஜெகதீசன்
பார்வை : 46

மேலே