காதலின் ஆழம்

அன்பு கொண்ட காதலின்
ஆழம் அறிந்திட மௌனமாய்
பயணிக்கிறது என் முத்தம்
மழையென்ற முகமூடி அணிந்து
அவள் நெஞ்சில் சில் சில்.....

எழுதியவர் : மேகலை (28-Jun-18, 7:43 pm)
சேர்த்தது : மேகலை
Tanglish : kathalin aazham
பார்வை : 363

மேலே