கொஞ்சம் கொஞ்சம்

அவள் கண்கள்
என்னிடம்
பேசிகின்ற மொழி
கவிதை கொஞ்சம்
காதல் கொஞ்சம்....!!!

எழுதியவர் : கவிமலர் யோகேஸ்வரி (28-Jun-18, 9:05 pm)
Tanglish : konjam konjam
பார்வை : 27

மேலே