கண்ணீர் கவி

எங்கள் வலிகளை
வரிகளில் எழுதுவதால்
எதுகைமோனைக்கு
இடமில்லாதிருக்கலாம் !
எங்கள் கண்ணீருக்கு உயிருண்டு
இக்கவிதையின் வாயிலாக

எழுதியவர் : மு ராம்குமார் தமிழன் (28-Jun-18, 11:03 pm)
சேர்த்தது : ராம்குமார் மு
பார்வை : 435

மேலே