அப்பா

அப்பா .....
ஏன் மறந்தீர்களப்பா

என் ஆசையை தன் ஆசையாய் கொண்டவர்
என் தேவையை தன் தேவையாக்கியவர்
இல்லை என்ற சொல் எனக்கு இல்லாதாக்கியவர்
நானே சகலமென்று எனக்கு சகலமாகியவர்
உயிர் வாழ எல்லாம் கற்று தந்தவர்
உமது மறைவை மறக்க கற்றுத்தர மறந்ததேனோ !!

எழுதியவர் : sreemathy (29-Jun-18, 12:37 pm)
Tanglish : appa
பார்வை : 5140

மேலே