பண்பாடு

குமரி உந்தன் கூந்தல் காடுகளின்
வளத்தில் தான்
குறிச்சி நில பண்பாடு உருவானது...

உந்தன் முகத்தின் அழகில்
இருந்துதான் முல்லைநில
பண்பாடு உருவானது ..!!

உந்தன் மார்களின் வளத்தில் தான்
மருத நில பண்பாடு உருவானது .!!

உந்தன் நீண்ட இடையினில்
குழந்தை நீந்தும் வசதி இருக்கிறது
என்றாய்ந்த பிறகு
நெய்தல் நில பண்பாடு உருவானது.....!!!

கண் கண்டால் கள்வடியும்
பருவம் பூத்து
பால் வடியும் இடம் பார்த்து
பாலை நில பண்பாடும்
உருவானது ...

எழுதியவர் : (29-Jun-18, 11:52 am)
Tanglish : panpadu
பார்வை : 70

மேலே