பொய்கள் தரும்வரம் கவிதை

பூக்கள் தரும்வரம் இனிமை
பொய்கள் தரும்வரம் கவிதை
புன்னகை தரும்வரம் மௌனம்
மௌனம் இதயத்தின் ராகம்

எழுதியவர் : கவின் சாரலன் (30-Jun-18, 9:46 am)
சேர்த்தது : கவின் சாரலன்
பார்வை : 59

மேலே