வான் சொர்க்கத்தில் ஊர்வசி மேனகைகள் நடனம்
வான் சொர்க்கத்தில் ஊர்வசி மேனகைகள் நடனம்
தமிழ்ச் சொர்க்கத்தில் கவிதைகளின் நடனம்
திரை தொலைக்காட்சிகளில் பூலோக ரம்பாக்களின் நடனம்
தில்லையில் அவன் அவள் ஆனந்த நடனம்
புன்னகையால் பார்வையால் என்னை வென்ற தாமரைப் பதத்தாளே
என் இதயத்தில் என்றும் உன் நடனம் !
சிறந்த கவிதைகள்
புதிய படைப்புகள்
இந்த மாதம் பரிசு பெற்றவர்கள்
