எந்திரம்

எந்திரம்
கருவறை என்னும்
கருவியில்
கலவி முறையில்
உற்பத்தி செய்யும்
பொருள் நாம்

எழுதியவர் : கமலக்கண்ணன் (30-Jun-18, 12:08 pm)
சேர்த்தது : கமலக்கண்ணன்
Tanglish : endhiram
பார்வை : 146

மேலே