கட்டளை கலித்துறை-பாக்களை அறிவோம்

பாக்களை அறிவோம்
===================

பாவினில் ஆயிரம் பாடலும் உண்டாம் பகுத்தறிவீர்
ஆவி யுளவரை அத்தைத் தெளிய அணுகிடுவீர்
பாவிகள் நாமும் படிக்காமல் விட்டால் படித்திடுவீர்
மாவிரதம் பூண்டு மனனம் செயவே முயல்வீரே

எழுதியவர் : பெருவை பார்த்தசாரதி (30-Jun-18, 9:38 pm)
Tanglish : paakkalai arivom
பார்வை : 48

மேலே