காட்டாதே

காட்டாதே தாஜ்மகாலைக்
காதல் சின்னமாய்,
செல்கின்றன காதல் பல
கல்லரைக்கே...!

எழுதியவர் : -செண்பக ஜெகதீசன்... (3-Jul-18, 7:07 pm)
பார்வை : 120

மேலே