காக்கும் கணநாதா

==========€€€€€€€€€€€€€
பல்லவி
========
காக்கும் கணநாதா உன் உன் உன்
பாதம் பணிந்திடவே
காக்கும் கணநாதா உன் உன் உன்
பாதம் பணிந்திடவே
ஓடோடி வந்தேன்

ஓடோடி வந்தேன்
என்னுயிர் பாலகனே பாலகனே என்னுயிர் பாலகனே
நீ நீ நீ .தயைபுரிவாயே நீ நீ நீ .தயைபுரிவாயே
காக்கும் கணநாதா ஆ.. ஆ...அ பாதம் பணிந்திடவே
அனுபல்லவி
===========
காக்கும் கணநாதா வா வா வா அல்லல் தீர்த்தாண்டவா
வரமொன்று தந்து வா வா வா
வந்த நோய் விலக்கா
காக்கும் கணநாதா நாத நாத நாத
கருணை வாசனே
சரணம்1
==========
நோயின் பிடியில் அகப்பட்டு
நொடிந்து போனாரே
அருள்வேண்ட வந்தேனே
தந்தருள்வாய் கணநாதா
நோயின் பிடியில் அகப்பட்டு
நொடிந்து போனாரே
அருள்வேண்ட வந்தேனே
தந்தருள்வாய் கணநாதா

என் தந்தையே என் தாயே
இரக்கம் காட்டி இறங்கிவா
என் கணவர்தானே எனை அன்பால்
ஆட் கொண்டு காத்த வல்லவன் //
காக்கும் கணநாதா நாத நாத நாத
கருணை வாசனே
சரணம்2
========
வேதனையில் மாட்டிக்கொண்டு
கீழே விழவே சம்மதமா
இரங்கி நீயும் தீர்த்தருள்வாய் ஆனைமுகத்தோனே ..
வரணும்
என் கணவர்தானே எனை அன்பால்
ஆண்டுகொண்டு காத்த வல்லவனே//
காக்கும் கணநாதா நாத நாத நாத
கருணை வாசனே

எழுதியவர் : அகிலன் ராஜா (4-Jul-18, 2:08 am)
பார்வை : 89

மேலே