நீ என் சுமை தாங்கி

உன் விழியின் வழியே வலிந்து ஓடும் கண்ணீருக்கு தெரியும் உன் மனதின் வலிகள் என்னவென்று!!

வலிகளை தாங்கும் இதயம் கூட சொல்லும்!!
நீ என் சுமை தாங்கி என்று..

எழுதியவர் : நிஷா சரவணன் (4-Jul-18, 9:28 am)
Tanglish : vali
பார்வை : 87

மேலே