நீ மட்டும்

என் மனதை
திறந்து வைக்கிறேன்..
அதில்,
உன் தாய்மொழி
தமிழென்ற பட்சத்தில்
தமழிலேயே எழுதி வைக்கிறேன்..!
கவிதையை ரசிப்பாய்
என்ற தருணத்தில்
கவிஞனாய் பிறவிகொள்கிறேன்..!
உண்மையை உரைக்கின்ற வேளையில்,
என் பாசத்திற்குரியவள்
நீ மட்டுமே என்றுரைக்கிறேன்...!

எழுதியவர் : சௌம்யா .க (4-Jul-18, 3:40 pm)
சேர்த்தது : smart sowmya
Tanglish : nee mattum
பார்வை : 236

மேலே