காசு இருந்தால் தான்

விலை போகும் வியாபாரக் கல்வி,,,

கல்வியில் கூட காசு இருந்தால் தான் முன்னேற்றமாம்..

பணம் இருக்கின்றவனோ பணத்தை படிக்கட்டுக்களாக்கி ஏறுகின்றான்,

ஆனால் பணமில்லாதவனோ,
தொங்கிக் கொண்டுதான் இருக்கின்றான்,
முயற்சி படியில் அல்லது தூக்குக் கயிற்றில்,,,,,

எழுதியவர் : srk2581 (8-Jul-18, 1:41 pm)
சேர்த்தது : srk2581
பார்வை : 104

மேலே