நீர் பூ
நீரில் பூத்த பூவில்
துயில் கொள்பவளே !
நிதாமொரு கானம்
பாடியென் துயில்
களைவாயோ
பேரழகே.....
நீரில் பூத்த பூவில்
துயில் கொள்பவளே !
நிதாமொரு கானம்
பாடியென் துயில்
களைவாயோ
பேரழகே.....