காலை முத்தம்
அதிகாலை முத்தம்
அது காளையின்
ஏக்கமெனில் - அதை
களைத்திடுவாயோ
அதிகாலையில்
பெண்ணழகே .....
அதிகாலை முத்தம்
அது காளையின்
ஏக்கமெனில் - அதை
களைத்திடுவாயோ
அதிகாலையில்
பெண்ணழகே .....