வெற்றிடம்

முதல் இடம் பிடிக்க
தடம் பல கடந்தேன்,
வழி தளம் மாறாமல்
களம்தனை இழந்தேன்..

எழுதியவர் : ஆ.பிரவின் ஒளிவியர் ராஜ் (10-Jul-18, 9:41 pm)
சேர்த்தது : பிரவின் ராஜ் ஆ
Tanglish : vetridam
பார்வை : 102

மேலே