முகமூடி

மறுக்கப்படா காயங்களும்,
மறக்கப்படா ரணங்களும்,
மறைக்கப்பட்டுக் கொண்டு தான் இருக்கின்றன புன்னகை பூக்களின் வாயிலாக.

எழுதியவர் : கார்த்திகா பாண்டியன் (12-Jul-18, 12:31 am)
சேர்த்தது : Karthika Pandian
பார்வை : 85
மேலே