சாதாரணன்...

பேரழகியை கண்டதும் பித்துப் பிடித்துவிடும் சாதாரணன்தான் நான் என்றாலும்...

அசாதாரணமாய் அலட்சியம் செய்யக்கற்றுக் கொண்டேன்...

எத்தனை பேருக்குள் அவள் பிம்பம்
அல்லல் படுகிறதோ..?

பாவம்..

என்னிடமிருந்தேனும்
தப்பிச்செல்லட்டும்...

~☆~

எழுதியவர் : முத்தரசு மகாலிங்கம் (12-Jul-18, 10:49 am)
சேர்த்தது : முத்தரசு
பார்வை : 38

மேலே